mbbs seat

img

தாயின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ் பெற்ற மாணவிக்கு எம்.பி.பி.எஸ் சீட் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தாயின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ் பெற்ற புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ் சீட் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

நீட் தேர்வு: மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை!

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்காத சோகத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.